Upcoming Events

Location - ஓம் சக்தி பாலமுருகன் திருக்கோவில் புளியந்தோப்பு

March 21, 2026 at 12:01 PM

சிறுபடை வீடு தரம் காவடி

நமது சிறுபடை பாலமுருகன் திருக்கோவில் வருகிற 21/04/2026 அன்று நமது கோவில் சித்திரை சஷ்டி தர்ம காவடி திருவிழ நடைபெறும் என்றும் அன்புடன் தெரிவித்தார் மகிழ்கிறோம் . நமது OBC உறுப்பினர்கள் அனைவரும் கலந்துகொளவும் 

Location - சென்னை

February 1, 2026 at 5:00 PM

தைப்பூசம் பெருவிழா

நமது ஓம்சக்திபாலமுருகன் கோவில் வரும் 2026/02/01 அன்று தைப்பூசம் பெருவிழா மாலை 5.00க்கு தொடங்கி  பாலமுருகனுக்கு பால்,பாஞ்சமிதம், பன்னிர், அபிஷேகம், காவடி ஆட்டம், சாமிவிதிஉலா,    நடைபரேருகிறது அறகட்டளை புதிய 36, உறுபினர்கள் அனைவரும் தங்கள் குடும்பம் அனைவரும் தைப்பூசம் பெருவிழாவில் கலந்துகொளவேண்டும் நமது புதிய உறுபினர்கள் அறகட்டளை மற்றும் கோவில் வளர்ச்சி பாதை வழி கட்டுதல். .நமது கோவில், நமது இலக்கு, ஆறு புதிய உறுபினர் மட்டும் .(முன்றம்படி கொண்டுசெல்ல வேண்டும்) 

Location - சென்னை

October 27, 2025 at 12:00 PM

கந்தசஷ்டி&வேல்விளக்கு பூஜை

நமது ஓம்சக்தி பாலமுருகன் திருகோவிலில் வருகின்ற 27/10/2025அன்று திங்கள் கிழமை மாலை 5.00 pm கந்த சஷ்டிவிழ மற்றும் வேல் யாத்திரை நடைபெற்ற உள்ளது .இரண்டம் கட்டம் உறுபின்னர் சேர்க்கை நடைபெறுகிறது உறுபினர்கள் தங்கள் இலக்கு பூர்த்தி  செய்யும்படி கோவில் வளர்சிக்கு உறுதுணையாக பத்தியுடன் செயல்புரியவோம் அன்புடன் நிர்வாகம்

Location - ஓம் சக்தி பாலமுருகன் திருக்கோவில் புளியந்தோப்பு

August 16, 2025 at 8:00 AM

ஆடிகிருத்திகை திருவிழா

நமது ஓம் சக்தி பாலமுருகன் திருக்கோவில் வரும் 16/08/2025 அன்று ஆடி கிருத்திகை  திருவிழா காலை 8.00am முதல் பால்அபிஷேகம் மற்றும் அன்னதானம் நடைபெறும் பத்தர்கள் அனைவரும் கலந்து கொள்லும்மாறு அன்புடன் அறக்கட்டளைசார்பாக அழிக்கிறோம்