Posted on City ஓம் சக்தி பாலமுருகன் திருக்கோவில் புளியந்தோப்பு
Posted on City ஓம் சக்தி பாலமுருகன் திருக்கோவில் புளியந்தோப்பு
Posted on City சென்னை
நமது ஓம்சக்திபாலமுருகன் கோவில் வரும் 2026/02/01 அன்று தைப்பூசம் பெருவிழா மாலை 5.00க்கு தொடங்கி பாலமுருகனுக்கு பால்,பாஞ்சமிதம், பன்னிர், அபிஷேகம், காவடி ஆட்டம், சாமிவிதிஉலா, நடைபரேருகிறது அறகட்டளை புதிய 36, உறுபினர்கள் அனைவரும் தங்கள் குடும்பம் அனைவரும் தைப்பூசம் பெருவிழாவில் கலந்துகொளவேண்டும் நமது புதிய உறுபினர்கள் அறகட்டளை மற்றும் கோவில் வளர்ச்சி பாதை வழி கட்டுதல். .நமது கோவில், நமது இலக்கு, ஆறு புதிய உறுபினர் மட்டும் .(முன்றம்படி கொண்டுசெல்ல வேண்டும்)
Posted on City சென்னை
Posted on City ஓம் சக்தி பாலமுருகன் திருக்கோவில் புளியந்தோப்பு
நமது ஓம் சக்தி பாலமுருகன் திருக்கோவில் வரும் 16/08/2025 அன்று ஆடி கிருத்திகை திருவிழா காலை 8.00am முதல் பால்அபிஷேகம் மற்றும் அன்னதானம் நடைபெறும் பத்தர்கள் அனைவரும் கலந்து கொள்லும்மாறு அன்புடன் அறக்கட்டளைசார்பாக அழிக்கிறோம்